திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பில் 12-01-2013 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் வாரந்திர மார்...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை சார்பில் 12-01-2013 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சகீர் அவர்கள் பிராத்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.



