திருவாரூர் மாவட்டம், அமீரக வாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் ஒருங்கினைப்பு கூட்டம் சென்ற 11.01.2013 அன்று துபை TNTJ தலைமை மர்கஸில...
திருவாரூர் மாவட்டம், அமீரக வாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் ஒருங்கினைப்பு கூட்டம் சென்ற 11.01.2013 அன்று துபை TNTJ தலைமை மர்கஸில் மண்டல இணை செயலாளர் சகோ.நவாஸ் அவர்களின் தலைமையிலும், அமீரக திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்களின் முன்னிலையிலும் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
இதில் முக்கிய பணிகள் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

