திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மாணவ, மாணவியர்களுக்கான தர்பியா 13.01.2013 ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணி வரை மஸ்ஜித் ந...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மாணவ, மாணவியர்களுக்கான தர்பியா 13.01.2013 ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணி வரை
மஸ்ஜித் நூரில் நடைபெற்றது.
இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன்
கலந்துகொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு முத்துப்பேட்டை முகம்மது மீரான் அவர்கள்
பயிற்சியளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்..


