மணமகள் இங்கு, மணமகன் ? தவ்ஹீத் மணமகள் தேவையா? இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்களை பெற்றிடுங்கள். பதிவு செய்ய ...
மணமகள் இங்கு, மணமகன் ?
தவ்ஹீத் மணமகள் தேவையா?
இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்களை பெற்றிடுங்கள். பதிவு செய்ய உங்கள் தகவல்களை admin@thiruvarur.com என் ற மின்னஞ்சல் அல்லது திருமண தகவல் பொறுப்பாளர் இக்பால்- 7373439357 என்ற எண்ணில் தொர்பு கொள்ளவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
- நாகை-திருப்பூண்டியை சார்ந்த பைரோஸ்பானு என்ற 12ம் வகுப்பு படித்த சிவப்பு நிறமுடைய மனமகளுக்கு கொள்கை பற்றுள்ள, 12ம் வகுப்பிற்கு மேல் படித்த ஏகத்துவகொள்கை உறுதி உடைய திருவாரூர், நாகை மாவட்டத்தை சார்ந்தர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண் 9655521569.
- திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த பிஸ்மி ஃபாத்திமா என்ற 21 வயதுடைய 8ம் வகுப்பு படித்த பெண்ணிற்க்கு மார்க்க பற்றுள்ள மணமகன் தேவை. தொடர்பு எண் - 9965378907.
- திருத்துறைப்பூண்டி மேட்டு தெருவை ஹசினா பேகம் என்ற 24 வயது திருமணமாகி குலா பெற்ற 10ம் வகுப்பு படித்த, மாநிறம் உடைய பெண்ணிற்க்கு நபி வழியில் திருமணம் செய்யும் மணமகன் தேவை.தொடர்பு எண் : 9842419235, 0096565503398.
- அடவங்குடியை சார்ந்த மதினா பர்வின் என்ற 29 வயதுடைய, 8ம் வகுப்பு படித்து, ஆலிமா பட்டம் படித்த, திருமணமாகி குலா பெற்ற பெண்ணிற்கு, தவ்ஹீத் சிந்தனை உள்ள 38 வயதுக்குள் உள்ள மணமகன் தேவை. பெண்ணிற்கு 9 வயது மகன் உண்டு. தொடர்பு எண் : 9585685671.
- மன்னார்குடியை சார்ந்த நூர் நிஷா என்ற 29 வயதுடைய திருமணமாகி குலா பெற்ற பெண்ணிற்க்கு 40 வயதுக்கு உட்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சாரந்த கொள்கை பற்றுள்ள மணமகன் தேவை. தொடர்புக்கு 9965592488. (குறிப்பு- 9 வயதில் பெண் குழந்தை (1) உள்ளது).
- தண்ணீர்குன்னம் 21 வயதுடைய 3 வருடம் ஆலிமா பட்டம் பெற்ற பெண்ணிற்கு தவ்ஹீத் மணமகன் தேவை. தொடர்புக்கு அமானுல்லா 9943870798.


