திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த 4-4-2015 அன்று பாமணியில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் அ...
திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த 4-4-2015 அன்று பாமணியில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் அவர்கள் தலைமைவகித்தார். மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலைவகித்தனர்.
மாநில மேலான்மைகுழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான், மாவட்ட பேச்சாளர் அரஃபாத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள கிளைகள் நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.




