திருவாரூர் மாவட்டம், பூதமங்கலம் கிளையில் சார்பில் 22-3-2015 அன்று பொதுகுழு நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் H.பீர் முஹமது தலைமை வகித்தார் ம...
திருவாரூர் மாவட்டம், பூதமங்கலம் கிளையில் சார்பில் 22-3-2015 அன்று பொதுகுழு நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் H.பீர் முஹமது தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர்: அப்துல்மாலிக் நிர்வாகிகள் பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர் மாவட்ட துணை செயலாளர் :சபியுல்லாஹ்,ராஜா முஹமது முன்னிலை வகித்தார்கள் கிளை தலைவர் :சலாவுதீன் வரவு ,செலவு கணக்கு தாக்கல் செய்தார் பிறகு கிளை செயல்பாடுகள் வசிகபட்டது .
பிறகு அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் பொதுகுழு நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
தலைவர்: T.சலாவுதீன் -8012144422
செயலாளர்:A.ஷாகுல் ஹமீது-7845549945
பொருளாளர்:M.A.ஷாகுல் ஹமீது-9715888923
துணை தலைவர்:S.A,ரபிக் அஹ்மத் -9788545372
துணைசெயலாளர்: A.R.நிஜாமுதீன்-9865076807
மாணவர் அணி:N.A. முஹமது ரிஸ்வான்-7639991069

.jpg)
