திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த 28-4-2014 அன்று முதல் தொடர்ச்சியாக 20 நாட்களுக்கு மாணவர்களுக்கான தங்குமிடத்துடன் கூடிய தர்பியா பயிற்சி...
திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த 28-4-2014 அன்று முதல் தொடர்ச்சியாக 20 நாட்களுக்கு மாணவர்களுக்கான தங்குமிடத்துடன் கூடிய தர்பியா பயிற்சி முகாம் நடைபெற்றுவருகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்..
இந்த பயிற்சி முகாமில் மொத்தம்-97 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர். 97 மாணவர்களையும் இரண்டாக பிரித்து (Group-A Total=62) 8 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ஒன்றும், (Group-B Total=35) 5ம் வகுப்பு முதல் -7ம் வகுப்பு வரை இரண்டாவது குழுவுமாக பிரித்து பாடம் நடப்படுகிறது.
இந்த பயிற்சி முகாமில் மொத்தம்-97 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர். 97 மாணவர்களையும் இரண்டாக பிரித்து (Group-A Total=62) 8 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை ஒன்றும், (Group-B Total=35) 5ம் வகுப்பு முதல் -7ம் வகுப்பு வரை இரண்டாவது குழுவுமாக பிரித்து பாடம் நடப்படுகிறது.
அவர்களுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவான நேரம்..
| நேரம் | தலைப்பு | குழுக்கள் |
|---|---|---|
| 5:15am | ஃபஜர் தொழுகை | அனைவருக்கும் |
| 5:30am - 6:45am | குர்ஆன் வகுப்பு | அனைவருக்கும் |
| 6:45am-9:30am | டீ-குளியல், காலை உணவு | அனைவருக்கும் |
Group-A
| நேரம் | தலைப்பு | ஆசிரியர் |
|---|---|---|
| 9:30am -10:30am | கொள்கை விளக்கம் | A.அப்துல் ஹமீது |
| 1030am -11.30am | இஸ்லாமிய ஒழுக்கங்கள் | S.ஹபீஸ் |
| 11.30am -11.45am | இடைவேலை | --- |
| 11.45am -1.00pm | அழைப்புப் பனி | A.அப்துல் ஹமீது |
Group-B
| நேரம் | தலைப்பு | ஆசிரியர் |
|---|---|---|
| 9:30am -10:30am | கொள்கை விளக்கம் | S.ஹபீஸ் |
| 1030am -11.30am | துஆக்கள், சிரிய சூரா மனனம் | S.பகுருதீன் |
| 11.30am -11.45am | இடைவேலை | --- |
| 11.45am -1.00pm | இஸ்லாமிய ஒழுக்கங்கள் | S.ஹபீஸ் |
பொதுவான நேரம்..
| நேரம் | தலைப்பு | ஆசிரியர் |
|---|---|---|
| 1.15pm | லுஹர் தொழுகை | --- |
| 1.30pm -4.00pm | விளையாட்டு | --- |
| 4.15pm | அஸர் தொழுகை | --- |
Group -A
| நேரம் | தலைப்பு | ஆசிரியர் |
|---|---|---|
| 4.30pm -6.00pm | நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு | A.அப்துல் காதர் |
| 6.00pm -6.30pm | இடைவேலை மற்றும் டீ | --- |
| 7.00pm -8.00pm | நபி வழி தொழுகை முறை | அப்துல் ஹமீது மஹளரி |
Group -B
| நேரம் | தலைப்பு | ஆசிரியர் |
|---|---|---|
| 4.30pm -6.00pm | நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு | A.அப்துல் ஹமீது |
| 6.00pm -6.30pm | இடைவேலை மற்றும் டீ | --- |
| 7.00pm -8.00pm | நபி வழி தொழுகை முறை | S.ஹபீஸ் |
பொதுவான நேரம்..
| நேரம் | தலைப்பு | ஆசிரியர் |
|---|---|---|
| 8.15pm | இஷா தொழுகை | --- |
| 8.30pm -9.00pm | இரவு உணவு மற்றும் உறக்கம் | --- |








