திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த 28-4-2014 துவங்கிய கோடைகால பயிற்சி முகாம் தொடர்ச்சியாக 13 நாட்கள் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு தங்கு...
திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த 28-4-2014 துவங்கிய கோடைகால பயிற்சி முகாம் தொடர்ச்சியாக 13 நாட்கள் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு தங்கும் இடவசதி மற்றும் உணவுடன் சிறப்பாக ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்...
இதன் தொடர்ச்சியாக 10-5-2014 அன்று காலை மாணவர்களுக்கு தனி தனியாக தேர்வுகள் வைக்கப்பட்டது. தேர்வுகள் அடிப்படையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துவக்கமாக அப்துல்ஹமீது மஹளரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
நடத்தப்பட்ட பாடத்திலிருந்து எழுக்கப்பட்ட கேள்விகளுக்கு தேர்வு மூலம் சரியாக பதில் எழுதிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Group -A
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
Group -B
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
இஸ்லாமிய அடிப்படை கல்வி என்ற நூலிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய மாணவர்களுக்கு பரிசு....
Group -A
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
Group B
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
ஆறுதல் பரிசு பெற்ற மாணவர்கள்....






















