திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக 30/04/2014 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டது. இதி...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக 30/04/2014 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாவட்ட அழைப்பாளர் சிராஜ் தீன் அவர்கள் "இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
மார்க்கம் தொடர்பான சந்தேகங்கள் நிவர்திசெய்யபடுகின்றது.

.jpg)
