முதல் பத்து : இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்! உரை : பீ.ஜைனுல் ஆபிதீன் இரண்டாம் பத்து : தூய பண்புகளும், தீய பண்புகளும்! உரை : எம்.ஐ.சுலை...
முதல் பத்து :
இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்!
உரை : பீ.ஜைனுல் ஆபிதீன்
இரண்டாம் பத்து : தூய பண்புகளும், தீய பண்புகளும்!
உரை : எம்.ஐ.சுலைமான்
மூன்றாம் பத்து : நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்!
உரை : பக்கீர் முஹம்மது அல்தாபி
உரை : பீ.ஜைனுல் ஆபிதீன்
இரண்டாம் பத்து : தூய பண்புகளும், தீய பண்புகளும்!
உரை : எம்.ஐ.சுலைமான்
மூன்றாம் பத்து : நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்!
உரை : பக்கீர் முஹம்மது அல்தாபி
இன்ஷா அல்லாஹ்....
இந்நிகழ்ச்சி மெகா டிவியில் ரமலான் மாதம் முழுவதும் அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிவரை ஒளிபரப்பாகும்.
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்:
அதிகாலை 4.30 மணி முதல் 5மணி வரை இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான சிக்கலான கேள்விகளுக்கு பீஜே அவர்கள் பதிலளிக்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.


