திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று கிளையின் ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள் தலைமையில் நட...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2014 அன்று கிளையின் ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தாவாவை விரிவு படுத்துவது சம்மந்தமாகவும் வரும் ரமலான் ஏற்பாடுகள் சம்மந்தமாகவும் ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
மஸ்ஜித்நூர் பள்ளிவாசலுக்கு அருகில் கட்டுமான வேலைகள் நடந்துவரும் பெண்கள் மதரசா மற்றும் மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் விரிவாக்கம் சம்மந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.

.jpg)
