திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 1.5.14 முதல் 10 நாட்கள் வரை கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றுவருகிறது. ...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 1.5.14 முதல் 10 நாட்கள் வரை கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றுவருகிறது.
இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியே இட வசதி செய்யப்பட்டு ஆண்கள் 20 பேர், பெண்கள் 42 நபர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இதில் மாவட்ட தாயி சகோதரர் யாஸர் அரஃபாத் ஃபிர்தவ்ஸி அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றார்.

.jpeg)
.jpeg)
