திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 29-4-2014 அன்று கோடை கால பயிற்சி குறித்து நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது....
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 29-4-2014 அன்று கோடை கால பயிற்சி குறித்து நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் 1.5.14 லிருந்து 10 நாட்கள் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட தாயி சகோதரர் யாஸர் அரஃபாத் ஃபிர்தவ்ஸி அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.

.jpg)
