திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 22/04/2014 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டது. ...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 22/04/2014 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.
"தொழுகையின் அவசியம் "என்ற தலைப்பில் மாவட்ட அழைப்பாளர் முஹம்மது ரபீக் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
திரளான பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...

.jpg)
