திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையிள் இன்ஷா அல்லாஹ் (30-04-2014) அன்று மாலை 4 மணிக்கு மர்க்கஸில் பெண்கள் பயான் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையிள் இன்ஷா அல்லாஹ் (30-04-2014) அன்று மாலை 4 மணிக்கு மர்க்கஸில் பெண்கள் பயான் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சகோதர் முஹம்மது ரபீக் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். முடிவில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்க்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்படும்.


