திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக 26-04-14 அன்று சித்தாநல்லூர் பகுதியில் ஒரு இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் பெண்கள் பய...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக 26-04-14 அன்று சித்தாநல்லூர் பகுதியில் ஒரு இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹனான் அவர்கள் நபி வழியை பேனுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இரண்டாவதாக சகோதரி சஜா அவர்கள் மறுமை வாழ்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

.jpg)
