திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 18.04.2014 அன்று முத்துப்பேட்டை பகுதியில் மாற்றுமத தாவா கடை கடையாக சென்று இஸ்லாத்தை பற...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 18.04.2014 அன்று முத்துப்பேட்டை பகுதியில் மாற்றுமத தாவா கடை கடையாக சென்று இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது. அதுசமயம் 14 நபர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் இலவசமாக வழங்கப்பட்டது.
தேர்தல் பரபரப்பு மிகுந்த இந்த நேரத்தில் இது அனைவரின் கவனத்தையும் நம்பக்கம் திருப்பியது. அல்ஹம்துலில்லாஹ்...

.jpg)
.jpg)
