திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை 1 மற்றும் 2 கிளைகள் சார்பாக 8-10-2013 அன்று இணைந்து, மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1 வாகன...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை 1 மற்றும் 2 கிளைகள் சார்பாக 8-10-2013 அன்று இணைந்து, மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1 வாகனத்தில் சென்று கலந்துகொண்டனர்.
8 குடும்பங்களை ஊர்நீக்கம் செய்து அராஜகம் செய்யும் சம்சுதீனை கைது செய்யகோரிய ஆர்ப்பாட்டத்தில் கிளைகளில் இருந்து திரளான மக்களை திரட்டி கலந்து கொண்டனர்.


