திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.10.2013 அன்று மஸ்ஜித் நூர் வளாகத்தில் அவசர மசூரா நடைபெற்றது. கிளை தலைவர் ஜின்னா அவர்...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.10.2013 அன்று மஸ்ஜித் நூர் வளாகத்தில் அவசர மசூரா நடைபெற்றது. கிளை தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஹஜ்பெருநாள் திடல் தொழுகை மற்றும் குர்பானி குறித்து தாவா சம்மந்தமாக ஆலோசனை செய்து முடிவெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


