திருவாரூர் மாவட்டம், பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 30/04/2013 அன்று மாலை அஷர் தொழுகைக்குப் பின்பு பூதமங்கலம் காத மிலாத் தெருவில் தெருமுன...
திருவாரூர் மாவட்டம், பூதமங்கலம் கிளை சார்பாக கடந்த 30/04/2013 அன்று மாலை அஷர் தொழுகைக்குப் பின்பு பூதமங்கலம் காத மிலாத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல் ஹமீத் அவர்கள் "நாங்கல் சொல்வது என்ன ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்!


