திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சார்பாக கிளை கடந்த 6-5-2013 முதல் காலை 9.30 மணிமுதல் கோடைகால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. இதில் ...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சார்பாக கிளை கடந்த 6-5-2013 முதல் காலை 9.30 மணிமுதல் கோடைகால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
இதில் சிறுவர்களுக்கு தனி வகுப்பாகவும், பெரியவர்களுக்கு தனி வகுப்பாக பிரிக்கப்பட்டு, தாயிக்காளலும், முன்னால் மாணவர்களை கொண்டும் பாடம் எடுக்கப்படுகிறது. இதில் 98 மாணவ, மாணவிகள் வருகை தந்து கோடைகால பயிற்சி வகுப்பு பயன் பெற்று வருகிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் 16-5-2013 வரை இம்முாகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.