திருவாரூர் மாவட்ட அமீரக ஒருங்கிணைப்பு கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று மாதாந்திர கூட்டம் மஃரிப் தொழுகைக்குப் பிறகு JT மர்கசில் நடைபெற்...
திருவாரூர் மாவட்ட அமீரக ஒருங்கிணைப்பு கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று மாதாந்திர கூட்டம் மஃரிப் தொழுகைக்குப் பிறகு JT மர்கசில் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் வரும்காலங்களில் சிறப்பாக செயல்பாடுகள் குறித்தும், வீரியமாக மாவட்ட நிர்வாகம் செயல்பட அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எனவும் தீர்மாணம் நிறைவேற்றபட்டது.
அதில் திருத்துறைப்பூண்டி, தன்னீர்குன்னம், கொடவாசல், அடமங்குடி, நாச்சிகுளம், பூதமங்கலம், அடியக்கமங்கலம், முத்துபேட்டை, பொதக்குடி, கட்டிமேடு மற்றும் கூத்தாநல்லூர் ஆகிய ஊர்களிலிருந்து நமது மாவட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....



