திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பாக கடந்த 4-5-2013 அன்று சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இத...
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பாக கடந்த 4-5-2013 அன்று சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி சுமைய்யா அவர்கள் "என்னைக் கவர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோ அப்துல் ஹமீத் மஹ்ளரி அவர்கள் மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்!



