திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளையில் 3-5-2013 இன்று முருகானந்தம் என்ற மாற்றுமத சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்று தன் பெயரை பரக்க...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளையில் 3-5-2013 இன்று முருகானந்தம் என்ற மாற்றுமத சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்று தன் பெயரை பரக்கத்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இமாம் அப்துல்லாஹ் அவர்கள் நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளியில் வைத்து தாவா செய்து, மார்க்க புத்தகங்களை வழங்கினார். அல்லாஹ் அக்பர்.


