திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 2-5-2013 அன்று கோடைகால பயிற்சி முகாம் சம்மந்தமாக மக்களுக்கு அழைப்புவிடுத்து, பயிற்சி...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 2-5-2013 அன்று கோடைகால பயிற்சி முகாம் சம்மந்தமாக மக்களுக்கு அழைப்புவிடுத்து, பயிற்சியில் குழந்தைகளை அனுப்பும் விதமாக தாவா செய்யப்பட்டது.
6-5-2013 முதல் 16-5-2013 வரை தவ்ஹீத் பள்ளிவாசலில் கோடைக்கால பயிற்சிக்கான சிறந்த பெண் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு நடைபெறுகிறது.
இதற்க்காக இலவச வாகனம் ஏற்பாடும் கிளை செய்து உள்ளது. வகுப்பு தொடக்க நேரம் : காலை 10 மணி முதல் 12.30 வரை
வாகன தொடர்புக்கு 9942212280.


