திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பில் கடந்த 28-04-2013 அன்று ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 5:00 மணியளவில் ரஹ்மானியா தெருவில் பெண்கள் ...
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பில் கடந்த 28-04-2013 அன்று ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 5:00 மணியளவில் ரஹ்மானியா தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் "இஸ்லாத்தை முழுமையாக கடைப்பிடிப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


