திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பாக 9-5-2013 இன்று +2மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இனையதளத்தில் பார்ப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள்...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கிளை சார்பாக 9-5-2013 இன்று +2மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இனையதளத்தில் பார்ப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் இலவசமான செய்யப்பட்டது.
+2 மாணவ, மாணவியர்கள் 60 நபார்கள் தங்கள் தேர்வு மதிப்பெண்களை பார்த்து பயனடைந்தனர். மதிப்பெண்கள் பட்டியல் பிரிண்ட் செய்தும் கொடுக்கப்பட்டது.


