திருவாரூர் மாவட்டம் பொதுக்குழு இன்று காலை 10மணியளவில் திருவாரூர் புதிய தக்வா பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர்கள் யூசுப் மற்றும் ...
திருவாரூர் மாவட்டம் பொதுக்குழு இன்று காலை 10மணியளவில் திருவாரூர் புதிய தக்வா பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர்கள் யூசுப் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் இப்பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது.
இதில் கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தாவா பணிகள் மற்றும் சமுதாய சேவைகள் குறித்து விபரங்கள் வெளியிடப்பட்டு, அப்பணிகளை சிறப்பாக செய்த கிளைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. தாவா பணிகள் குறித்து பார்க்க மற்றும் இரத்ததான சேவைகள் குறித்து பார்க்க
மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்வு நடைபெற்றபோது...
மாவட்ட துணை செயலாளர் ஷேக் தாவுது அவர்கள் உரையாற்றி போது...
மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ஷா அவர்கள் உரையின் போது...
மாவட்ட தலைவர் பீர் முகம்மது அவர்கள் உரையாற்றி போது...
பொதுக்குழுவில் கலந்துகொண்ட மக்களில் ஒரு பகுதியினர்....
மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில்....









