திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1வது கிளையின் சார்பாக 7-5-2013 அன்று ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது. இதில் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நோன...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 1வது கிளையின் சார்பாக 7-5-2013 அன்று ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது. இதில் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நோன்பின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் காலியாக இருந்த கிளை பொறுப்புக்கள், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராஜா முகம்மது தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. துணை தலைவராக ஜமால் அவர்களும், துணை செயலாளராக ஆட்டோ நபி, தொண்டரணி செயலாளராக அபு காசிம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


