திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30-04-2013 அன்று கிருஸ்த்துவ குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு இஸ்லாத்தை பற்ற...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30-04-2013 அன்று கிருஸ்த்துவ குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லப்பட்டது. தேவாலம் வசலில் நின்று தெவாலயத்திற்க்கு வருபவர்களுக்கு தாவா செய்யப்பட்டது.
இதில் 30 நபர்களை தனிதனியாக சந்தித்து அவர்களின் சந்தேகங்களுக்கு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமளித்து இஸ்லாத்தை பற்றி அறிமுகம் செய்யப்பட்டது. அவர்களுக்கு கர்த்தர் கூறும் அறிவுறை என்ற பிரசுரமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


