அஸ்ஸலாமு அலைக்கும் மாநில தலைமை அறிவித்தபடி இந்த மாதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செய்திகளை பிற மத மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதம...
அஸ்ஸலாமு அலைக்கும் மாநில தலைமை அறிவித்தபடி இந்த மாதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செய்திகளை பிற மத மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக கிளைகளின் நிகழ்ச்சிகளை அமைத்துகொள்ளுமாறு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளையும் கேட்டுகொள்கின்றோம்.
இந்த அறிவிப்பு செய்தியை பிரிண்ட் எடுத்து கிளைகளின் நோட்டீஸ் போர்டில் வைக்கவும்.


