திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளையில் கடந்த 18-11-2012 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட மாணவரணியின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட மர...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளையில் கடந்த 18-11-2012 அன்று காலை
9.30 மணியளவில் மாவட்ட மாணவரணியின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட
மருத்துவரணி செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைமை மாணவரணி
ஒருங்கிணைப்பாளர் சகோதரர் உமர் ஃபாரூக் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நாச்சிகுளம் கிளை-துபை பொறுப்பாளர் சகோதரர் அரசுதீன் அவர்கள்
நன்றியுரையாற்றினார். இதில் மாவட்டத்திலிருந்து 80க்கும் மேற்ப்பட்டவர்கள்
கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..



