திருவாரூர் மாவட்டம், நாச்சுிகுளம் கிளை சார்பாக கடந்த 28.10.12 அன்று காலை 9.30 மணி முதல் லுஹர் தொழுகை வரை ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இத...
திருவாரூர் மாவட்டம், நாச்சுிகுளம் கிளை சார்பாக கடந்த 28.10.12 அன்று காலை 9.30 மணி முதல் லுஹர் தொழுகை வரை ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் தர்பியாவை சிற்பபாக நடத்தினார். இதில் மதிய உணவும் ஏற்ப்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 30 க்கும் மேற்ப்படவர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

