தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பில் தியாகப் பெருநாள் தொழுகை மழையின் காரணமாக TNTJ மர்கஸ் ( தவ்ஹீத் பள்ளிவாசலில...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பில் தியாகப்
பெருநாள் தொழுகை மழையின் காரணமாக TNTJ மர்கஸ் ( தவ்ஹீத் பள்ளிவாசலில்
27-10-2012 சனிக்கிழமை காலை 7:40 மணியளவில் நடைபெற்றது முஹம்மது பரூஜ்
அவர்கள் இப்ராகிம் நபியின் தியாகத்தை எடுத்துரைத்து பெருநாள் உரையாற்றினார். பள்ளிவாசல் திணறி வெளியிலும் ஆண்களும், பெண்களும்
தொழுதனர்.


