இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 13-11-2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு புது...
இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 13-11-2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு புதுமனை தெரு மற்றும் கடைத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ஹாசிக்கின் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை பற்றி சி றப்புரை நிகழ்த்தினார்..... அல்ஹம்துலில்லாஹ்


