திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. காலை சரியாக 7 மணியளவில், மழை...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. காலை சரியாக 7 மணியளவில், மழையின் காரணமாக மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளிலேயே தொழுகை நடைபெற்றது. பள்ளியின் இமாம் ஆரிஃப் அவர்கள் தொழுகை நடத்தினார். இதில் ஆண்களும் பெண்களும் 150க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


