திருவாரூர் மாவட்டம்முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் ஆசாத்நகர் கடைதெருவில் மாலை 6.00 மணியளவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாமனித...
திருவாரூர் மாவட்டம்முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் ஆசாத்நகர் கடைதெருவில் மாலை 6.00
மணியளவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாமனிதர் என்ற தலைப்பில்
நபிகள் நாயத்தின் நற்பண்புகளைப் பற்றி எடுத்துரைத்து மாவட்ட பேச்சாளர் சகோ.
அல்தாப் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள். இஸ்லாமிய சகோதரர்களும் மற்றும்
மாற்று மத நண்பர்களும் கேட்டு பயனடைந்தனர் இவர்களுக்கெல்லாம் சளைத்தவர்கள்
நாங்களல்ல என்று ஏராளமான பெண்களும் குழுமியிருந்தனர்.





