திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 2.11.2012 அன்று மஜிதியா தெருவை சேர்ந்த மானவர் தாவுது இபுராகிம்,சத்தார்கான்,மார்கட் தெரு...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 2.11.2012 அன்று மஜிதியா தெருவை சேர்ந்த மானவர் தாவுது இபுராகிம்,சத்தார்கான்,மார்கட் தெருவை சேர்ந்த ராசிக் ஆகியோரின் பெற்றோரை சந்தித்து பிள்ளைகளின் கல்வியின் அவசியம் குறித்து அறிவுரைகூறி நான்கு மானவர்களுக்கு தினமும் டியூசனுக்கு ஏற்பாடு செய்ததோடு மேலும் என்ன உதவி தேவைபட்டாலும் தவ்ஹித் ஜமாத் செய்ய தயாராக உள்ளது பயன்படுத்தி கொள்ளுங்கள் என விழிப்புனர்வு செய்யப்பட்டது பெற்ரோர்களும் இது எங்களுக்கு பெரிய ஆறுதலாக உள்ளது என கூறினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

.jpg)
