திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் 02.11.2012 வெள்ள...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் 02.11.2012 வெள்ளி கிழமை மாலை 4.30 மனியளவில் பெண்கள் பயான் நடை பெற்றது அதில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் அல்லாஹ்வை நம்புவது எப்படி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் சுமார் 40 பெண்கள் கலந்து கொண்டு பயனடந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.



