திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான தர்பியா 4.11.2012 ஞாயிற்றுகிழமை காலை 10 மனிமுதல் 12 மனிவரை மஸ்ஜி...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான தர்பியா 4.11.2012 ஞாயிற்றுகிழமை காலை 10 மனிமுதல் 12 மனிவரை மஸ்ஜித் நூரில் நடைபெற்றது .சிறுவர்களுக்கு கட்டினானா அவர்களும் ,பெறிய மானவர்களுக்கு அல்தாப் உசேன் அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள். ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்



