திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 10.11.12 அன்று யார் இவர் என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் அச்சிட்டு ஒவ்வுறு உரு...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 10.11.12
அன்று யார் இவர் என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் அச்சிட்டு ஒவ்வுறு
உருப்பினர் மூலமும் தனிநபர் தாவா செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது இதில்
வித்தியாசமாக நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஜமால் அவர்களின் ஆட்டோவில்
பயணிகள் பார்வையில் படும்படி யார் இவர் ? நோட்டிசின் முகப்பு வரிகளை
ஸ்டிக்கர் ஒட்டி உள்ளார் அவர் ஆட்டோவில் பயணிக்கும் 95% பேர் யார் அவர்
என்று கேட்கின்றனர் அவர்களிடம் இந்த நோட்டிசை கொடுத்து நபி (ஸல் ) அவர்கள்
பற்றி எடுத்து கூறப்படுகிறது இதே பாணியில் இன்னும் சில ஆட்டோ மற்றும்
பைக்குகளில் யார் இவர் ? நோட்டிசின் முகப்பு வரிகளை ஸ்டிக்கர் ஒட்டி தாவா செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது



