திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளையின் சார்பாக மாற்றுமத சகோதரருக்கு மழையால் பாதிக்கப்பட்டவர் உதவி கோரி சீனிவாசன் ஆதமுத்து (ஊனமுற்றோர் ம...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளையின் சார்பாக மாற்றுமத சகோதரருக்கு மழையால் பாதிக்கப்பட்டவர் உதவி கோரி சீனிவாசன் ஆதமுத்து (ஊனமுற்றோர் மாற்று மதசகோதரர்) நமது ஜமாஅத்திற்கு மனு அளித்ததை தொடர்ந்து, நமது ஜமாஅத் அவரது வீட்டை ஆய்வு செய்து மேற்க்கண்ட சகோதரருக்கு மழையால் பாதிக்கப்பட்ட வீட்டை சரி செய்ய 5 மூட்டை சிமெண்ட நமது ஜமாஅத் சார்பாக வழங்க செய்யப்பட்டது.

