திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அர்ரஹ்மான் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்தை பார்வையிட 12,10.2012 வெள்ளிகிழமை சென்றார்கள் அப்போ...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அர்ரஹ்மான் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்தை பார்வையிட 12,10.2012 வெள்ளிகிழமை சென்றார்கள் அப்போது ஆதரவற்றோர் இல்லத்திற்க்கு நிதியுதவியாக 8.500 ரூபாய் வழங்கப்பட்டது அதன் பிறகு முத்துப்பேட்டை நூர் மஸ்ஜித் இமாம் அல்தாப் உசேன் அவர்கள் சிறுவர்களுக்காக உரையாற்றினார்கள் அனைவறும் பயனடந்தனர் அல்ஹம்துலில்லாஹ்


