கடந்த 30.09.2012 அன்று மாணவர்களுக்கான தர்பியா வகுப்பை கொடிக்கால்பாளையம் கிளை மாணவர் அணி ஏற்பாடு செய்தது இதில் மாவட்ட மாணவர் அணி ஒருகினைப...
கடந்த 30.09.2012 அன்று மாணவர்களுக்கான தர்பியா வகுப்பை கொடிக்கால்பாளையம் கிளை மாணவர் அணி ஏற்பாடு செய்தது இதில் மாவட்ட மாணவர் அணி ஒருகினைப்பாளர் ஹாசிகின் அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் குறித்தும் மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீது அவர்களும் மாணவர்களின் இலக்கு என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள் இதில் மாணவர்கள் ஆர்வமாக பங்கு கொண்டு பயன் பெற்றனர்...


