திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 24-10-2012 அன்று காலை 10 மணியளவில் மஸ்ஜித் இப்ராஹீம்(தவ்ஹீத் பள்ளி)-யில் மாணவர்களுக்கான...
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 24-10-2012 அன்று காலை 10 மணியளவில் மஸ்ஜித் இப்ராஹீம்(தவ்ஹீத் பள்ளி)-யில் மாணவர்களுக்கான ஒழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை பள்ளயின் இமாம் ஆரிஃப் அவரகள் சிறப்பாக நடத்தினார். இதில் 50க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துரில்லாஹ்..





