திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பென்கள் பயான் 19.10.2012 வெள்ளிகிழமை மாலை 4.30 மனியளவில் அகாஸ்தோட்டவளாகத்தில் உள்ள கத்தா...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பென்கள் பயான் 19.10.2012 வெள்ளிகிழமை மாலை 4.30 மனியளவில் அகாஸ்தோட்டவளாகத்தில் உள்ள கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது அதில் இஸ்லாத்தில் பென்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் உரையாற்றினார்கள் ஏராளமான பென்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்


