திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.10.2012. சனிக்கிழமை மாலை 4.30 மனியளவில் தெற்க்கு தெருவில் சகோதரர் சக்கரப்பா நெய்னாமுகம...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.10.2012. சனிக்கிழமை மாலை 4.30 மனியளவில் தெற்க்கு தெருவில் சகோதரர் சக்கரப்பா நெய்னாமுகம்மது அவர்கள் இல்லத்தில் பென்கள் பயான் நடைபெற்றது அதில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் நபிகளார் காட்டித்தந்த தொழுகையின் வகைகளும் அதன்சட்டங்களும் என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள் சுமார் 40 பென்கள் கலந்துகொண்டு பயனடந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்


