திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.10.2012 அன்று விழிப்புனர்வு பிரசுரம் வெளியிடப்பட்டது அதில் அரபா நோன்பின் முக்கியம் கு...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.10.2012 அன்று விழிப்புனர்வு பிரசுரம் வெளியிடப்பட்டது அதில் அரபா நோன்பின் முக்கியம் குறித்தும் குர்பானியின் சட்டங்கள் குறித்தும் குறிப்பாக குர்பானி தோலை எந்தவகைக்கு பயன்படுத்தலாம் என்பதையும் ஏன் குர்பானிதோலை தவ்ஹித்ஜமாத்திடம் வழங்கவேண்டும் தவ்ஹித் ஜமாத் மட்டும்தான் ஏழைகளுக்கு முறையாக செலவிடுகிரது என்பதை விளக்கி பிரசுரம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது .இந்த பிரசுரம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்



