திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் 20.10.2012 சனிக்கிழமை நடைபெற்றது அப்போது சமையலுக்கு பயன்ப...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் 20.10.2012 சனிக்கிழமை நடைபெற்றது அப்போது சமையலுக்கு பயன்படுத்தும் மிளகாயை பாதுகாப்புக்காக கட்டியிருந்த வீட்டில் போய் அல்லாஹ்விடம் மட்டும்தான் நாம் உதவிதேடனும் மிளாகாய் பாதுகாக்கும் என நம்பக்கூடாது அது இனைவைப்பாகிவிடும் என எடுத்து சொல்லி அவர்களின் அனுமதியோடு வீட்டுவாசலில் கட்டியிருந்த சின்னாம்புதடவிய மிளகாய் அறுத்து எறியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


