திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியருக்கான நல்லொலுக்க பயிற்ச்சி வகுப்பு நூர் மஸ்ஜிதில் 07.10.2012 காலை 10 மனிமுதல...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியருக்கான நல்லொலுக்க பயிற்ச்சி வகுப்பு நூர் மஸ்ஜிதில் 07.10.2012 காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்களும் நெய்னா முகம்மது அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள் சுமார் 60 மானவ மானவியர் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்


